துயரத்தில் ஐரோப்பிய நாடுகள்

img

பணவீக்கம் உயர்வு : துயரத்தில் ஐரோப்பிய நாடுகள்

வீட்டு வாடகை மற்றும் பணவீக்க உயர்வு, முற்றும் வேலை நெருக்கடி உள்ளிட்டவற்றால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.